சுவையான_பெப்பர்_கத்தரிக்காய்....!!!!
தேவையான பொருட்கள்:--
கத்தரிக்காய் – அரை கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
புளி – சிறிது
பட்டை – 3
இலவங்கம் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு தூள் – 3 ஸ்பூன்
தயிர் -- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை:--
எண்ணையைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, இலவங்கம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி . தக்காளியை சேர்த்து கிளறி, கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
இப்போது தயிர், உப்பு, மிளகு தூள் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

No comments:
Post a Comment