குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள் :
சோயா மீல் மேக்கர் 300 கிராம் ( நீளவாக்கில் துண்டுகள் )
மோர் 1/2 கப்
அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
மைதா மாவு 1 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு 2 பற்கள் ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பில்லை 1 கொத்து
புதினா இலை 1 கைப்பிடி
சோயா சாஸ் 3/4 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
தயிர் 3 மேஜைக்கரண்டி ( புளிக்காதது )
செய்முறை
1. சோயா மீல் மேக்கர் நன்றாக கழுவி, நீளவாக்கில் மெலிதாக வெட்டி கொள்ளவும்.
2. இப்பொழுது சோயா மீல் மேக்கர் மோரில் போட்டு உப்புத்தூள் சேர்த்து குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
3. பிறகு மோரை வடித்து விட்டு இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து சிறிது மஞ்சள்தூளை சேர்த்து, அரிசி மற்றும் மைதா மாவை சேர்த்து, மிளகு தாள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
4. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோயா மீல் மேக்கர் துண்டுகளை போட்டு நடுத்தர தீயில் பொறித்து எடுக்கவும். சிறு தீயில் வைத்தால் கடினமானதாக ஆகிவிடும். பெருந்தீயில் வைத்தால் கறுத்து போய் உள்ளே வேகாமல் இருக்கும்.
5. பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். எண்ணெய் வடித்து பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
6. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி விடவும். பொடித்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு பொடித்த கறிவேப்பிலை மற்றும் பொடித்த பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புதினா இலைகள் சேர்த்து வதக்கவும் .
7. பிறகு வடசட்டியில் மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூள் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வதக்கவும். இப்பொழுது தயிரையும் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும் . அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்றாக வதக்கவும் ஈரதண்மை உறிந்து கொஞ்சம் கலவை கெட்டியாக ஆனதும். சோயா சாஸ்சை சேர்த்து நன்கு பிரட்டவும்.
8. இப்பொழுது வறுத்து வைத்துள்ள சோயா மீல் மேக்கர் துண்டுகளை வடசட்டியில் சேர்த்து ,நன்கு மசாலா அனைத்து பகுதிகளிலும் படுமாறு நன்றாக கிளறி இறக்கவும்.

No comments:
Post a Comment