"குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்"
"கேழ்வரகு சப்பாத்தி"
சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்
வறுத்து அரைத்த கேழ்வரகு மாவு ;-50 கிராம்
வறுத்து அரைத்த கம்பு மாவு ;- 20 கிராம்
பொட்டுகடலை மாவு ;- 30 கிராம்
கோதுமை மாவு ;- 100 கிராம்
முளைக்கீரை ;-50 கிராம்
உப்பு சீரகம் எண்ணை தேவையான அளவு
எல்லா மாவுகளையும் உப்பு சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும்
கீரையை அரிந்து வேக வைத்துக்கொண்டு சீரகம் சேர்த்து கீரைக்கலவையை மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்
இந்த மாவை சப்பாத்தி போல் தட்டி தோசைக்கல்லில் எண்ணை இட்டு சுட்டு எடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
இதிலுள்ள ஊட்ட சத்துக்கள்
கலோரி-761
புரதம்-47 கிராம்
சுண்ணாம்புசத்து-689 மில்லி கிராம்
இரும்புசத்து-53 மில்லி கிராம்
உயிர்சத்து 'A'-4904 ஐ.யு

No comments:
Post a Comment