Saturday, 14 May 2016

உளுந்தஞ் சோறு

நெல்லை ஷ்பெசல் உளுந்தஞ் சோறு

தேவை
பச்சரிசி – 2 கப்
உளுந்து – 1 கப்
உப்பு, தேங்காய்த்துருவல் – தேவைக்கு

செய்முறை:

வெறும் வாணலியில் உளுந்தை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு  பச்சரிசியை சுத்தம் செய்துக் கொள்ளவும். குக்கரில் அரிசி, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பிறகு இறக்கி தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து பரிமாறவும்

No comments:

Post a Comment