Wednesday, 18 May 2016

கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்
சின்ன கத்தரிக்காய்கள் - 15 இலங்கையிலிருந்து வருவரு
கருவேப்பிலை
சோம்பு
வெந்தயம்
ஆலிவ் எண்ணெய்
வெக்காயம் -1
இஞ்சி
மலேசிய குழம்பு கறி பவுடர் - 3 பெரிய கரண்டி
மல்லி - பிடியளவு - இடித்து தூளாக்கிக் கொள்ளவும்
புளி
மஞ்சள் தூள்

செய்முறை

அடுப்பில் பாத்திரம் வைத்து ஆலிவ் எண்ணெய் விட்டு கொஞ்சம் சூடானதும் சீரகம். வெந்தயம், கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி போட்டு வதக்கவும்.
பின்னர் நறுக்கிய கத்தரிக்காய்களைப் போட்டு வதக்கவும்.
மலேசிய கறி பவுடர் சேர்த்து மஞ்சள் சேர்த்து வதக்கி கொஞ்சம் நீர் விட்டு கொதிக்க விடவும்.
புளியை கரைத்து விடவும்.
கொதிக்கும் போது மல்லியைச் சேர்த்து கொதிக்க விட்டு உப்பும் சேர்க்கவும்.
20 நிமிடம் மெதுவாக அடுப்பில் சூட்டில் வைத்து இறக்கினால் கத்தரிக்காய் குழம்பு.

No comments:

Post a Comment