வேப்பம்பூ ரசம்:
உலர்ந்த வேப்பம் பூ இரண்டு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் ( தாளிப்பதற்கு)
மிளகு, சீரகம் ( பொடித்தது)
சிறிதளவு எண்ணெய்
புளி சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.
முதலில் புளியை நீரில் கரைத்து உப்பு தேவையான அளவு போட்டுஅடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன் பொடித்து வைத்த மிளகு சீரகப் பொடியை அதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இப்போது வாணலியில் வேப்பம் பூ மிளகாய் கடுகு, எண்ணெயுடன் தாளித்து ரசத்தில் ஊற்றவும்.
சுவையான வேப்பம் பூ ரசம் ரெடி.
குறிப்பு) இந்த மாதத்தில் வேப்பம் பூ பூக்க துவங்கும், சித்திரை வைகாசியில் நிறைய பூத்துக் கொட்டும். கொட்டும்போது பொறுக்கி தூசு நீக்கி நிழலில் உணர்த்தி எடுத்துவைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் பயன்படும்.

No comments:
Post a Comment